நீங்கள் தேடியது "Cauvery Tribunal"
13 Dec 2018 11:44 AM IST
மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
27 Aug 2018 8:05 PM IST
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தொடர்மழை காரணமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
2 Aug 2018 2:21 PM IST
காவிரி தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்
காவிரி நீர் வீணாக கடலில் கலந்து வருவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்..
27 July 2018 8:15 AM IST
காவிரியை மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்...
வீரசோழன் ஆற்றுக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்...
24 July 2018 8:48 AM IST
2 சக்கர வாகனத்தில் சென்று சாதாரண உடையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி
கோவை பகுதியில் உள்ள ஆறுகள், குளங்களை இருசக்கர வாகனத்தில் சாதாரணமாக உடை அணிந்து வந்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
24 July 2018 7:49 AM IST
மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடிநீர் திறப்பு...
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 July 2018 8:33 PM IST
மேட்டூர் அணை - செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம்
சேலம் மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்படுகிறது
23 July 2018 8:33 PM IST
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்து முதல்வர் ஆலோசனை
39 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது, மேட்டூர் அணை : வெள்ள பாதிப்புகளை தடுக்க, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
23 July 2018 4:31 PM IST
மத்திய அரசு கொண்டு வரவுள்ள அணை பாதுகாப்பு மசோதா : தமிழகத்திற்கு பாதிப்பில்லை - மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் அணை பாதுகாப்பு மசோதாவால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார்.
23 July 2018 3:35 PM IST
"காவிரியில் நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது" - ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள தடுப்பணையை தாண்டி, நீர் சென்று கொண்டிருக்கிறது.
23 July 2018 2:44 PM IST
எம்.எல்.ஏ செம்மலை யாகம் செய்து சிறப்பு பூஜை...
அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அந்த தொகுதி எம்.எல்.ஏ செம்மலை யாகம் வளர்த்து சிறப்பு பூஜை மேற்கொண்டார்.
22 July 2018 9:45 PM IST
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.