நீங்கள் தேடியது "Cauvery Management Board"

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?
8 Aug 2020 9:49 PM IST

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?

(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
24 Nov 2019 7:38 AM IST

"இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என இலங்கை நீரியல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் : 4 மாநில பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு
19 Nov 2019 3:04 PM IST

காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் : 4 மாநில பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 20 வது ஆலோசனை கூட்டத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

காவிரி விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டது  - கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்
30 Aug 2019 1:29 PM IST

"காவிரி விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டது " - கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்

காவிரி நதி நீர் விவகாரத்தில் ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாக கர்நாடகா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி
5 Aug 2019 2:57 AM IST

பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி

பெளத்த இடமாக விளங்கிய காஞ்சிபுரம் தற்போது அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டதாக சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்
5 Aug 2019 2:53 AM IST

மெரினா போராட்டம் ஒரு தலைவரை அறிமுகம் செய்யாதது வருத்தம் - நடிகர் பொன்வண்ணன்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் - கணேசமூர்த்தி
30 Jun 2019 1:25 AM IST

பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் - கணேசமூர்த்தி

வரும் மத்திய பட்ஜெட்டில் அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வதோடு, ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு
27 Jun 2019 7:00 PM IST

"தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு

கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
25 Jun 2019 3:06 PM IST

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு

ஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...
25 Jun 2019 6:50 AM IST

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

காவிரி விவகாரம் : கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும் -  ராமதாஸ்
24 Jun 2019 12:19 PM IST

காவிரி விவகாரம் : "கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்" - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது - கர்நாடக முதல்வர் குமாரசாமி
19 Jun 2019 11:43 AM IST

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.