நீங்கள் தேடியது "Cauvery Management Authority"

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...
15 May 2019 2:10 PM IST

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...

காவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணை நிரம்புவதால் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
14 July 2018 6:35 AM IST

கே.ஆர்.எஸ். அணை நிரம்புவதால் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறப்பு
8 July 2018 8:44 AM IST

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நிறைவு - தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை பிரதிநிதிகள் பங்கேற்பு
5 July 2018 7:32 PM IST

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நிறைவு - தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை பிரதிநிதிகள் பங்கேற்பு

அடுத்தக் கூட்டம், வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் - கர்நாடக விவசாயிகள் கருத்து
5 July 2018 5:09 PM IST

காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் - கர்நாடக விவசாயிகள் கருத்து

தண்ணீரை முறையாக பகிர்ந்தால் பிரச்சினை வராது என கர்நாடக விவசாயிகள் கருத்து

காவிரி மேலாண்மை ஆணையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்
3 July 2018 2:39 PM IST

காவிரி மேலாண்மை ஆணையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்" - மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - வைகோ
3 July 2018 1:07 PM IST

காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - வைகோ

காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

காவிரி விவகாரம் : நாடகம் ஆடுகிறது, கர்நாடகா - மு.க. ஸ்டாலின்
3 July 2018 8:11 AM IST

"காவிரி விவகாரம் : நாடகம் ஆடுகிறது, கர்நாடகா" - மு.க. ஸ்டாலின்

"கர்நாடகாவின் நாடகத்திற்கு, ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது" - மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

காவிரி விவகாரம்: ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்
3 July 2018 7:09 AM IST

காவிரி விவகாரம்: "ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்" - திருமாவளவன்

கர்நாடக அரசு எவ்வித தாமதமும் செய்யாமல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்

காவிரி விவகாரம் : தமிழகத்திற்கு சாதகமாக ஆணையம் முடிவு எடுத்ததால், கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை
3 July 2018 7:01 AM IST

காவிரி விவகாரம் : தமிழகத்திற்கு சாதகமாக ஆணையம் முடிவு எடுத்ததால், கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை

காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு சாதகமாக ஆணையம் முடிவு எடுத்ததால், கர்நாடகா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

காவிரி அறிவிப்பு, நல்ல செய்தி - முதலமைச்சர் பெருமிதம்
3 July 2018 6:55 AM IST

"காவிரி அறிவிப்பு, நல்ல செய்தி" - முதலமைச்சர் பெருமிதம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் காவிரி ஆணைய உத்தரவுக்கு முதலமைச்சர் வரவேற்பு...

தமிழகத்திற்கு 31 டிஎம்சி வழங்க வேண்டும் என்ற உத்தரவு  கிடைக்கவில்லை - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
2 July 2018 5:20 PM IST

தமிழகத்திற்கு 31 டிஎம்சி வழங்க வேண்டும் என்ற உத்தரவு கிடைக்கவில்லை - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

தமிழகத்திற்கு 31 டிஎம்சி வழங்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளா​ர்.