நீங்கள் தேடியது "Cauvery Issue"
20 Jun 2018 10:57 AM IST
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்கள் மூன்று நாட்களுக்குள் நியமிக்கப்படுவார்கள் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தகவல்
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
20 Jun 2018 9:51 AM IST
நல்ல திட்டங்கள் வரும் போது தவறான பிரச்சாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்
நல்லத்திடங்கள் வரும் போது மக்கள் மத்தியில் தவறான பொய்யான பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது
19 Jun 2018 6:43 PM IST
"காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்"- முதலமைச்சர் குமாரசாமி தகவல்
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
19 Jun 2018 9:21 AM IST
பசுமை சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களை கைது செய்வதா..? - ஸ்டாலின் எச்சரிக்கை
பசுமை சாலைத் திட்டத்திற்காக மக்களையும், தாய்மார்களையும் மிரட்டுவது தொடர்ந்தால், விவசாயிகளை திரட்டி திமுக போராட்டம் நடத்தும் என்று செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
19 Jun 2018 7:26 AM IST
கமலுக்கு 40 ஆண்டுகால காவிரி பிரச்சினை பற்றி தெரியவில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன்
கமலுக்கு 40 ஆண்டுகால காவிரி பிரச்சினை பற்றி தெரியவில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன்
19 Jun 2018 7:22 AM IST
"1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும்" - முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் செய்த சதி முறியடிக்கப் பட்டு உள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
18 Jun 2018 1:31 PM IST
காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு
மயிலாடுதுறையில் நடைபெற இருக்கும் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
18 Jun 2018 12:46 PM IST
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்
வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ள நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்ததால் மேலும் உயரக் கூடும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
16 Jun 2018 7:53 PM IST
மக்கள் மன்றம் - 16.06.2018
மக்கள் மன்றம் - 16.06.2018 தமிழகத்தில் தொடரும் போராட்டம் : உரிமைக்குரலா.? உணர்ச்சிக்குவியலா.?
16 Jun 2018 4:24 PM IST
"காவிரியில் உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
"காவிரியில் உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
15 Jun 2018 4:36 PM IST
தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மறுஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
14 Jun 2018 5:31 PM IST
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - கபினி அணையில் இருந்து 15000 கன அடி நீர் திறப்பு
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது..