நீங்கள் தேடியது "Cauvery Dispute"

காவிரி ஆணைய கூட்டம், டெல்லியில் ஜூலை 2 - ல் முதல் கூட்டம்? இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
26 Jun 2018 7:15 AM IST

காவிரி ஆணைய கூட்டம், டெல்லியில் ஜூலை 2 - ல் முதல் கூட்டம்? இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம், புதுடெல்லியில், வருகிற ஜூலை 2 ம் தேதி கூடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் : அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் - டி.கே.சிவகுமார்
25 Jun 2018 7:32 PM IST

காவிரி மேலாண்மை ஆணையம் : அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் - டி.கே.சிவகுமார்

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது கர்நாடகா மாநிலத்திற்கு இழைத்த அநீதி என்றும், இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் என அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

நீர்ப் பங்கீடு வரையறையில் மத்திய அரசு அநீதி - கர்நாடக முதலமைச்சர்
23 Jun 2018 3:14 PM IST

நீர்ப் பங்கீடு வரையறையில் மத்திய அரசு அநீதி - கர்நாடக முதலமைச்சர்

நீர்ப் பங்கீடு தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள திட்டத்தில், கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப் போராட்டம் தொடரும் என்றும், கர்நாடக முதலமைச்சர் குமராசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்- முதலமைச்சர் குமாரசாமி தகவல்
19 Jun 2018 6:43 PM IST

"காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்"- முதலமைச்சர் குமாரசாமி தகவல்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு
18 Jun 2018 1:31 PM IST

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

மயிலாடுதுறையில் நடைபெற இருக்கும் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 18 முதல் காவிரி உரிமை மீட்பு வெற்றி விளக்க பொதுக் கூட்டங்கள் : அதிமுக அறிவிப்பு
12 Jun 2018 4:47 PM IST

ஜூன் 18 முதல் காவிரி உரிமை மீட்பு வெற்றி விளக்க பொதுக் கூட்டங்கள் : அதிமுக அறிவிப்பு

காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த அ.தி.மு.க. அரசுககு நன்றி தெரிவிக்கும வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
8 Jun 2018 5:31 PM IST

இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா, சீன உறவை மேம்படுத்த, சாதகமான சூழல் நிலவி வருகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

காவிரிக்காக  மக்கள் அறவழியில் போராட வேண்டும் - வைகோ
11 May 2018 12:47 PM IST

"காவிரிக்காக மக்கள் அறவழியில் போராட வேண்டும்" - வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 2வது நாளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரசாரப் பயணம் மேற்கொண்டார்

கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு - காவிரி குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை
4 May 2018 5:25 PM IST

கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு - "காவிரி குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை"

கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், காவிரி குறித்த வாக்குறுதி இடம்பெறவில்லை.

காவிரி வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பு - அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
3 May 2018 2:27 PM IST

காவிரி வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பு - அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

காவிரி வழக்கு விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைப்பு - அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது
3 May 2018 10:51 AM IST

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது; செயல்படுத்தப்படாத சில திட்டங்கள் மே 5-க்குள் முழுமையடையும் - மதுரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி
30 April 2018 1:37 PM IST

ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது - கனிமொழி

காவிரி விவகாரத்தில் எந்த ராணுவத்தை கொண்டுவந்தாலும் மக்களை அச்சுறுத்த முடியாது என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்