நீங்கள் தேடியது "Cauvery Delta"
10 Jun 2020 5:32 PM IST
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
20 Feb 2020 5:53 PM IST
"சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்" - எதிர்க்கட்சி கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு
சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Feb 2020 12:00 PM IST
தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து
திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
9 Feb 2020 5:47 PM IST
"காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்" - முதல்வர் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார்.
9 Feb 2020 3:12 PM IST
"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரத்து 22 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள கால்நடைப் பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
10 Oct 2019 12:57 PM IST
"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
11 Sept 2019 1:26 PM IST
கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
10 Sept 2019 5:31 PM IST
கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
17 Aug 2019 1:20 PM IST
"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் காமராஜ்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
13 Aug 2019 1:17 PM IST
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11 Aug 2019 5:28 PM IST
சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்
சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 11:29 AM IST
"மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு"
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.