நீங்கள் தேடியது "case"

கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு தொடர்பான குருமூர்த்தியின் கருத்துக்கு மார்கண்டேய கட்ஜுஆதரவு
19 Aug 2018 7:21 PM IST

கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு தொடர்பான குருமூர்த்தியின் கருத்துக்கு மார்கண்டேய கட்ஜுஆதரவு

கேரள வெள்ளம் மற்றும் சபரிமலை வழக்கு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தெவித்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பி உள்ளார்

ரயில்வே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்- காஞ்சிபுரம்
19 Aug 2018 1:40 PM IST

ரயில்வே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்- காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் - திருப்பெரும்புதூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்
18 Aug 2018 7:17 PM IST

"எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு" - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உடனடியாக ஒரு பதிலை அளிக்க வேண்டும், தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!
17 Aug 2018 8:26 AM IST

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு - மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதம்
16 Aug 2018 5:16 PM IST

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு - மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதம்

தேர்தல் ஆணையம் கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் சர்ச்சை
15 Aug 2018 11:09 AM IST

குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் சர்ச்சை

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உயிரிழந்த நபரின் உடலை, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்துச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்
15 Aug 2018 8:56 AM IST

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்

இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றியவருக்கு அடி
15 Aug 2018 8:46 AM IST

லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றியவருக்கு அடி

காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற ஒருவர் முயற்சி செய்தார்.

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சித்த இளைஞர்: 3 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்
14 Aug 2018 10:09 AM IST

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சித்த இளைஞர்: 3 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்

சேலத்தில், புதிதாக திருமணம் ஆன இளைஞர் ஒருவர், குடும்பச் செலவுக்கு பணம் இல்லாததால் வீடு புகுந்து திருட முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்- தமிழிசை சவுந்திரராஜன் பெருமிதம்
14 Aug 2018 8:06 AM IST

"மோடி ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்"- தமிழிசை சவுந்திரராஜன் பெருமிதம்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு
14 Aug 2018 7:52 AM IST

சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு

பேஸ்புக், ட்விட்டர், ஜி மெயில் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை - மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
11 Aug 2018 6:24 PM IST

பாலியல் வன்கொடுமை - மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு

24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மத்திய அமைச்சர் ராஜன் கோஹைன் மீது அஸ்ஸாம் மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.