நீங்கள் தேடியது "case"
22 Sept 2018 11:07 PM IST
பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - போலி சாமியார் கைது
புதுச்சேரி அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 Sept 2018 4:05 PM IST
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர்
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
21 Sept 2018 7:02 PM IST
7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் - சீமான்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை உடனே விடுதலை செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
20 Sept 2018 9:32 PM IST
கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் திடீர் நீக்கம் : கத்தோலிக்க மதத்தலைவர் போப் அறிவிப்பு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், திடீரென நீக்கப்பட்டு உள்ளார்.
20 Sept 2018 8:02 PM IST
ராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல - மத்திய உள்துறை அமைச்சருக்கு சாந்தன் கடிதம்
ராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல என்றும் ராஜீவ் கொலையை தாம் ஆதரிக்கவும் இல்லை என்றும் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
20 Sept 2018 5:33 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணை : முத்தையா ஸ்தபதியை கைது செய்ய தடை நீட்டிப்பு
மயிலாப்பூர் கோயிலில் மயில் சிலை மாயமான வழக்கில், முத்தையா ஸ்தபதி உள்பட 4 பேரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 வாரத்திற்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2018 8:58 PM IST
பாலியல் தொந்தரவு வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சிவகங்கையில், பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு, மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
14 Sept 2018 9:59 PM IST
மாதவராவ் குடோனில் டன் கணக்கில் குட்கா பறிமுதல்
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக தொழிலதிபர் மாதவராவ் குடோனில் இருந்து டன் கணக்கில் குட்காவும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
12 Sept 2018 1:41 PM IST
பேரறிவாளன் உள்பட ஏழுபேரின் விடுதலை உறுதியாகி விட்டது - வைகோ
அமைச்சரவை கூடி முடிவெடுத்து பரிந்துரைத்த பின்னர் ஆளுநரால் மாற்று முடிவு எடுக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
12 Sept 2018 9:10 AM IST
7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - பொன். ராதாகிருஷ்ணன்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 12:47 PM IST
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க வேண்டும் - நாராயணசாமி
ராஜிவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்
11 Sept 2018 10:26 AM IST
குட்கா வழக்கு : 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.