நீங்கள் தேடியது "case"
10 Oct 2018 2:53 AM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகு தீர்ப்பு?
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகே தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
9 Oct 2018 4:38 PM IST
முதல்வர் மீது திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை - லஞ்ச ஒழிப்புத் துறை
முதலமைச்சர் மீதான திமுக-வின் புகாரில் முகாந்திரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
9 Oct 2018 3:05 PM IST
சிலைகள் வைத்திருக்க பெற்ற தொல்லியல் துறை சான்று : ரன்வீர் ஷா நாளை மறுநாள் சமர்ப்பிக்க வேண்டும்
சிலைகள் வைத்திருக்க தொல்லியல் துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றுகளை நாளை மறுநாள் சமர்ப்பிக்க ரன்வீர் ஷா, கிரண் ராவ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Oct 2018 10:18 AM IST
அறநிலையத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய விவகாரம்: பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா மீது வழக்குப் பதிவு
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தர குறைவாக பேசியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ராஜா மீது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2018 10:50 AM IST
குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு
மாதவராவ் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
1 Oct 2018 10:15 PM IST
கோகுல் ராஜின் தோழி சுவாதி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறியதாக, கோகுல் ராஜின் தோழி சுவாதி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
1 Oct 2018 6:01 PM IST
குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ காவல் முடிந்து, ஆஜர்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி சிவக்குமாரை, மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2018 5:54 PM IST
கண்டன கூட்டத்திற்கு அனுமதி கோரி திமுக மனு : பரிசீலித்து முடிவு எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தல்
தமிழக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க, காவல் துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1 Oct 2018 11:28 AM IST
சென்னையில் கைது செய்யப்பட்ட கந்துவட்டிக்காரர் : ஜாமின் வழங்கிய கேரள நீதிமன்றம் - போலீஸ் அதிர்ச்சி
கந்துவட்டி வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட மகாராஜனை கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது.
28 Sept 2018 5:01 PM IST
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலக்கெடு...அக்டோபர் 24 ந்தேதியுடன் முடிகிறது...
ஆறுமுகசாமி ஆணையத்தின், காலக்கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் கால நீட்டிப்பு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
28 Sept 2018 4:26 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்பு, பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளது - மதுரை ஆதீனம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
27 Sept 2018 10:11 PM IST
2016 செப். 22 -ல் கண் விழித்தார் ஜெயலலிதா - அப்பல்லோ டாக்டர் வெளியிட்ட தகவல்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை - அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் செந்தில் குமார், ஆஜராகி விளக்கம் அளித்தார்.