நீங்கள் தேடியது "case"

மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் : சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
15 Feb 2019 6:51 PM IST

மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் : சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் பள்ளி மாணவி பாலியர் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

பெரியார் பல்கலை. விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு : அலுவலக கண்காணிப்பாளர் இடமாற்றம்
13 Feb 2019 4:45 AM IST

பெரியார் பல்கலை. விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு : அலுவலக கண்காணிப்பாளர் இடமாற்றம்

மதிப்பெண் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து அலுவலக கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

நிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை
10 Feb 2019 12:43 PM IST

நிதி மோசடி வழக்கு - வதேராவிடம் விசாரணை

லண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்விரோதம் காரணமாக கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
6 Feb 2019 7:53 PM IST

முன்விரோதம் காரணமாக கொலை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மதுரையில் கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மன்னர் மைதீன் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக இப்ராஹீம், ரபிக், பிரகாஷ் ஆகிய மூன்று பேர் மீது கடந்த 2014ஆம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

11 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு : பிப். 7-ல் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள திமுக கோரிக்கை
31 Jan 2019 12:35 PM IST

11 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு : பிப். 7-ல் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள திமுக கோரிக்கை

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கை பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலம் : விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
29 Jan 2019 11:47 AM IST

அயோத்தியில் சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலம் : விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர அதைச் சுற்றி உள்ள 42 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு
29 Jan 2019 7:23 AM IST

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
22 Jan 2019 8:07 AM IST

பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்
19 Jan 2019 3:01 AM IST

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் : நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
18 Jan 2019 6:28 PM IST

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் : நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

ரூ. 1 கோடி பஞ்சலோக முருகன் சிலை மீட்பு
22 Dec 2018 9:59 PM IST

ரூ. 1 கோடி பஞ்சலோக முருகன் சிலை மீட்பு

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை, சென்னையில் மீட்கப்பட்டு உள்ளது.