நீங்கள் தேடியது "Car vs Bird"

காருக்கும் பறவைக்கும் போட்டி - முந்தியது யார் ?
12 Dec 2018 4:56 AM GMT

காருக்கும் பறவைக்கும் போட்டி - முந்தியது யார் ?

சவுதி அரேபியாவில் பார்முலா ஈ காருக்கும் உலகின் மிக வேகமாக பறக்க கூடிய பறவையாக கருதப்படும் ஃபால்கானுக்கும் இடையே வேக பந்தயம் அரங்கேறியது.