நீங்கள் தேடியது "Cannot"
26 Dec 2018 3:25 PM IST
புயல் பாதிப்பு- முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையான கணக்கெடுப்பு பணிகளை நடத்தவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Oct 2018 4:49 AM IST
படிப்பறிவு இல்லாவிட்டால் நாடு முன்னேற முடியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
படிப்பறிவு இல்லாவிட்டால் நாமும் முன்னேற முடியாது, நாடும் முன்னேற முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
22 Sept 2018 11:12 PM IST
"ஸ்டாலின் ஒருபோதும் தூங்க முடியாது" - ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக ஆட்சியை அகற்றாமல் தூங்க மாட்டேன் என கூறும் மு.க. ஸ்டாலின், வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
22 Sept 2018 3:17 PM IST
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது - டி. ராஜா
ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்கமுடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.