நீங்கள் தேடியது "CAA"

காங். தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்: திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
14 Jan 2020 12:40 AM IST

காங். தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்: திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்
14 Jan 2020 12:38 AM IST

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்

தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக சிறுபான்மை முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
13 Jan 2020 6:11 PM IST

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர்.

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
13 Jan 2020 6:07 PM IST

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது

(07/01/2020) ஆயுத எழுத்து - குடியுரிமை : பேரவை பாய்ச்சல் Vs பல்கலை. தாக்குதல்
7 Jan 2020 9:55 PM IST

(07/01/2020) ஆயுத எழுத்து - குடியுரிமை : பேரவை பாய்ச்சல் Vs பல்கலை. தாக்குதல்

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஜி.சூர்யா , பா.ஜ.க //மகேஷ்வரி, அ.தி.மு.க //வீ.மாரியப்பன், எஸ்.எப்.ஐ // தமிமுன் அன்சாரி, ம.ஜ.க எம்.எல்.ஏ

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு - ஸ்டாலின்
6 Jan 2020 2:54 PM IST

"குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு" - ஸ்டாலின்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(30/12/2019) ஆயுத எழுத்து - கோல போராட்ட கைது : அவசியமா...? அடக்குமுறையா...?
30 Dec 2019 10:41 PM IST

(30/12/2019) ஆயுத எழுத்து - கோல போராட்ட கைது : அவசியமா...? அடக்குமுறையா...?

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர் - பா.ஜ.க // விஜயதரணி - காங்கிரஸ் // சிவசங்கரி - அ.தி.மு.க // மதன்குமார் - சாமானியர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி இல்லத்தில் கோலம்
30 Dec 2019 10:15 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி இல்லத்தில் கோலம்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பெசன்ட் நகரில் மாணவிகள் நேற்று கோலம் வரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம் -  கடம்பூர் ராஜூ, அமைச்சர்
27 Dec 2019 1:12 AM IST

"மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம்" - கடம்பூர் ராஜூ, அமைச்சர்

ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றில் மத்திய அரசு கூட மாற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் : சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது - எஸ்பி.வேலுமணி
26 Dec 2019 7:54 AM IST

குடியுரிமை திருத்த சட்டம் : "சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது" - எஸ்பி.வேலுமணி

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
26 Dec 2019 5:52 AM IST

"வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
26 Dec 2019 12:58 AM IST

"நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை

நல்லாட்சிக்கு முன்னோட்டம் தரும் உள்ளாட்சித் தேர்தலில், முறைகேடுகளுக்கு அதிகாரிகள் இடம் தர மாட்டார்கள் என்று, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.