நீங்கள் தேடியது "CAA"

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு
19 Jan 2020 2:17 AM IST

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
19 Jan 2020 1:55 AM IST

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்
19 Jan 2020 1:09 AM IST

"சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்" - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுங்கள் : எதிர்க் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் அழைப்பு
18 Jan 2020 7:47 PM IST

"சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்" : எதிர்க் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் அழைப்பு

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. விவகாரத்தில், எதிர்க் கட்சிகள் அனைவரும் நிலமையை புரிந்துகொண்டு ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
17 Jan 2020 4:37 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி கேரளாவில் நடக்காது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்
16 Jan 2020 2:03 AM IST

"தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி கேரளாவில் நடக்காது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி கேரளாவில் நடைபெறாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல்: குடியுரிமை சட்டம் பற்றிய கருத்தால் பரபரப்பு
15 Jan 2020 1:16 AM IST

பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல்: குடியுரிமை சட்டம் பற்றிய கருத்தால் பரபரப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி: தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை - முதலமைச்சர்
15 Jan 2020 12:20 AM IST

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி: தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை - முதலமைச்சர்

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்டத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் - துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி
15 Jan 2020 12:13 AM IST

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் - துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் என, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு
14 Jan 2020 12:52 AM IST

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது
14 Jan 2020 12:48 AM IST

சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

என்.பி.ஆர்-ஐ திமுக எதிர்க்க வேண்டும் - இஸ்லாமிய இயக்க தலைவர்கள் வலியுறுத்தல்
14 Jan 2020 12:45 AM IST

"என்.பி.ஆர்-ஐ திமுக எதிர்க்க வேண்டும்" - இஸ்லாமிய இயக்க தலைவர்கள் வலியுறுத்தல்

என்.ஆர்.சியை எதிர்த்த‌து போல என்.பி.ஆரையும் திமுக எதிர்க்க வேண்டும் என இஸ்லாமிய இயக்க தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.