நீங்கள் தேடியது "caa protests"

சிஏஏ தொடர்பான சந்தேகங்களுக்கு ஓரிரு நாட்களில் விளக்கம் - வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவிடம் முதலமைச்சர் உறுதி
28 Feb 2020 11:11 AM IST

சிஏஏ தொடர்பான சந்தேகங்களுக்கு ஓரிரு நாட்களில் விளக்கம் - வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவிடம் முதலமைச்சர் உறுதி

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட வயது வரம்பு உள்ளதா? - மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
27 Feb 2020 5:26 PM IST

"போராட வயது வரம்பு உள்ளதா?" - மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

போராட்டங்களில் பங்கேற்க வயது வரம்பு உள்ளதா என, சென்னை உயர்நீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன - சோனியா காந்தி
27 Feb 2020 1:58 PM IST

"மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன" - சோனியா காந்தி

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்  - சோனியா காந்தி தலைமையில்  நடைபெற்று வருகிறது
26 Feb 2020 12:35 PM IST

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது

காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - ஜெயக்குமார்
23 Feb 2020 3:32 PM IST

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : "அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி" - ஜெயக்குமார்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிஏஏ-வுக்கு எதிராக ஈரோட்டில் 3வது நாளாக போராட்டம் - தேசியக் கொடி ஏந்தியபடி கண்டன முழக்கம்
23 Feb 2020 2:30 PM IST

சிஏஏ-வுக்கு எதிராக ஈரோட்டில் 3வது நாளாக போராட்டம் - தேசியக் கொடி ஏந்தியபடி கண்டன முழக்கம்

குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக ஈரோட்டில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம்
23 Feb 2020 11:38 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

(22/02/2020) ஆயுத எழுத்து : சிறுபான்மையினர் காவலன் : அதிமுக Vs திமுக..
22 Feb 2020 10:36 PM IST

(22/02/2020) ஆயுத எழுத்து : சிறுபான்மையினர் காவலன் : அதிமுக Vs திமுக..

சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சத்யாலயாராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // முரளி, அரசியல் விமர்சகர்

குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது - சீமான்
22 Feb 2020 9:08 AM IST

"குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது" - சீமான்

ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும் தான் தெரியும் குடியுரிமை சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்று தெரியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது - இல.கணேசன்
19 Feb 2020 2:40 PM IST

"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்
19 Feb 2020 2:31 PM IST

சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை
19 Feb 2020 2:27 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 23 இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஒருநாள் அடையாள போராட்டம் முடிவுக்கு வந்தது.