நீங்கள் தேடியது "Businessman"

தொழிலதிபரை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு - மூன்று பேர் கைது
15 Dec 2019 6:48 PM

"தொழிலதிபரை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு - மூன்று பேர் கைது"

புதுச்சேரியில் தொழிலதிபரை மசாஜ் சென்டருக்கு வரவழைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

காபி-டே அதிபர் சித்தார்த்தா தற்கொலை - பின்னணி தகவல்கள்
1 Aug 2019 9:17 PM

"காபி-டே" அதிபர் சித்தார்த்தா தற்கொலை - பின்னணி தகவல்கள்

காபி - டே அதிபர் சித்தார்த்தாவின் தற்கொலை விவகாரத்தின் பின்னணி குறித்த புதிய தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன. தனிப்பட்ட முறையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனில் சிக்கி தவித்த சித்தார்த்தாவுக்கு, முக்கிய பிரமுகர் ஒருவர், கடும் நெருக்கடி கொடுத்தது தெரிய வந்துள்ளது.

 காபி-டே அதிபர் சித்தார்த் தற்கொலையா?
30 July 2019 8:25 PM

" காபி-டே" அதிபர் சித்தார்த் தற்கொலையா?

பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும், காபி-டே என்ற பிரபல நிறுவனத்தின் அதிபருமான சித்தார்த், திடீரென மாயமாகி விட்டார்.