நீங்கள் தேடியது "business"
12 Jun 2019 5:27 PM IST
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து புடவை திருடும் கும்பல்...
டெல்லியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து துணிக்கடையில் விலை உயர்ந்த பட்டுபுடவைகளை திருடும், நான்கு பெண்கள் உட்பட 6 வட மாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
12 Jun 2019 5:17 PM IST
குன்றத்தூர் அருகே உள்ள தனியார் குடோனில் 2.5 டன் செப்பு கம்பிகள் திருட்டு
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள தனியார் குடோனில் இருந்து இரண்டரை டன் செப்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
12 Jun 2019 5:14 PM IST
மத்திய, மாநில அரசுகளை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Jun 2019 5:04 PM IST
திருச்சியில் ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் வேங்கூரில் மக்கள் நேர்காணல் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
12 Jun 2019 5:00 PM IST
மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா : சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பாடுபட்ட மார்சல் நேசமணியின் பிறந்த நாள் சமத்துவ மக்கள் கழகம் கட்சியால் கொண்டாடப்பட்டது.
12 Jun 2019 4:58 PM IST
நீர் இருந்தும் பயனற்று போன அணை : பாலைவனம் போல் காட்சி அளிக்கும் விளைநிலம்
மணப்பாறை அருகில் உள்ள பொன்னணியாறு அணையை தூர்வாரி, பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
12 Jun 2019 4:54 PM IST
மும்மொழி கொள்கை எதிர்ப்பு போராட்டங்கள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டுவரும் முன்னர் தமிழக வரலாற்றை மத்திய அரசு அறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 Jun 2019 4:29 PM IST
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2019 4:22 PM IST
தென் கைலாய கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...
கோவை மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலின் மேல் மலையில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
12 Jun 2019 4:19 PM IST
மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி : வைரஸ் பரவல் குறித்து ஆராய்ச்சி குழு ஆய்வு
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கடம்பாசேரியில், மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
12 Jun 2019 4:16 PM IST
மேட்டூர் அணையில் நீர் திறக்க முடியாத சூழல் : 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு
மேட்டூர் அணையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
12 Jun 2019 4:11 PM IST
மழை நீரை சேமிக்கும் இயற்கை விவசாயி : இயந்திரங்கள் மூலம் கிணற்று நீர் சுத்திகரிப்பு
நாகை மாவட்டம் சீர்காழி அருகே இயற்கை விவசாயி ஒருவர் மழை நீரை சேமித்து சுத்திகரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.