நீங்கள் தேடியது "business"
26 Jun 2019 2:20 AM IST
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
26 Jun 2019 2:18 AM IST
ராணுவ வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து : 6 ராணுவ வீரர்கள் பலி
இலங்கை கிளிநொச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ராணுவ வாகனம் மீது, ரயில் மோதியதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
26 Jun 2019 2:14 AM IST
சுகாதார துறையில் கேரளா தொடர்ந்து முன்னிலை : கடந்த ஆண்டைவிட பஞ்சாப், தமிழகம் பின்னடைவு
நாட்டிலேயே சுகாதாரத் துறையில், அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கி கேரளா முதலிடத்தில் உள்ளது.
26 Jun 2019 1:57 AM IST
தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர் : மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக புகார்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.
26 Jun 2019 1:51 AM IST
100 நாள் வேலை வழங்க கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டம்
100 நாள் வேலை மற்றும் நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை கேட்டு, நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2019 1:48 AM IST
பள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் : 5 இளைஞர்கள் கைது
பள்ளி மாணவிகளை, செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
26 Jun 2019 1:46 AM IST
சிமெண்ட் கடை உரிமையாளர் கொலையான சம்பவம் : கொலையாளி கைது - போலீசார் தீவிர விசாரணை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சிமெண்ட் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்துள்ளனர்
26 Jun 2019 1:32 AM IST
2018-19 நிதியாண்டில் 6,860 போலி நிறுவனங்கள் பதிவு நீக்கம் : கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல்
சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகிறது.
26 Jun 2019 1:21 AM IST
ரூ.2,912 கோடி வரி செலுத்த சி.டி.எஸ். நிறுவனத்திற்கு நோட்டீஸ் : சி.டி.எஸ். நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
இரண்டாயிரத்து 912 கோடி ரூபாய் வரி செலுத்த அனுப்பிய நோட்டீஸ் எதிர்த்து காக்னிசன்ட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
26 Jun 2019 1:18 AM IST
சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு : தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
குமரி மாவட்டம், களியல் கிராமத்தில் ஊரணியில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
26 Jun 2019 1:15 AM IST
கருணை வேலை வாய்ப்பு - அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை சீராய்வு செய்து அனைத்து துறைகளிலும் அமல்படுத்தவது குறித்து வழிக்காட்டுதலை உருவாக்க தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2019 1:10 AM IST
வைகை அணையில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் திறப்பு : பொதுமக்கள் குற்றச்சாட்டு - அதிகாரிகளிடம் புகார்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே, வைகை அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் முறைகேடாக தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.