நீங்கள் தேடியது "business"

தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் : நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்
29 July 2019 7:48 AM IST

தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் : நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்

ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்கும் பணியில், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காதலியை கொலை செய்து புதைத்த ராணுவ வீரர் : கொலை செய்யும் முன்பே குழியை தோண்டிய கொடூரம்
29 July 2019 7:41 AM IST

காதலியை கொலை செய்து புதைத்த ராணுவ வீரர் : கொலை செய்யும் முன்பே குழியை தோண்டிய கொடூரம்

காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் இருக்கும் பேனர்
29 July 2019 7:35 AM IST

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் இருக்கும் 'பேனர்'

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன், பிரதமர் மோடி இருக்கும் மிகப்பெரிய 'பேனர்' இஸ்ரேலில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை : மதுரை காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு
29 July 2019 7:30 AM IST

மதுரையில் குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை : மதுரை காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு

மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100 உதவி ஆய்வாளர்களை, மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை
29 July 2019 7:25 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பெய்த கனமழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை
29 July 2019 7:22 AM IST

மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை

சிவகாசி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு : படுகாயமடைந்த மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை
29 July 2019 7:20 AM IST

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு : படுகாயமடைந்த மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் நரிகுளம் 4 வழிச்சாலையில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : மாவுமில் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது
29 July 2019 7:18 AM IST

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : மாவுமில் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை பேட்டை பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மாவு மில் உரிமையாளரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை - இதுவரை 79,594 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் - தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்
27 July 2019 4:36 PM IST

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை - "இதுவரை 79,594 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்" - தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்

பொறியியல் படிப்புகளில் இதுவரை சுமார் 79 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகனும் ஸ்டாலினும் மகன்களுக்காக துடிக்கிறார்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம்
27 July 2019 4:22 PM IST

"துரைமுருகனும் ஸ்டாலினும் மகன்களுக்காக துடிக்கிறார்கள்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

ஸ்டாலினும், துரைமுருகனும் தங்களின் மகன்களுக்காக உழைக்கிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியிலும் ஒரு அத்திவரதர் : சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர்
27 July 2019 3:50 PM IST

புதுச்சேரியிலும் ஒரு அத்திவரதர் : சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர்

புதுச்சேரியில் 200 ஆண்டுகள் பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர் காட்சி தந்து வருகிறார்.

அரசியலை பொறுத்த வரை சகிப்பு தன்மை இருக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
27 July 2019 3:46 PM IST

"அரசியலை பொறுத்த வரை சகிப்பு தன்மை இருக்க வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலை பொறுத்த வரை ஏற்றத்தாழ்வு இருக்கும் என்றும், பொறுப்பு கிடைக்கவில்லை என்பதால் விமர்சனங்கள் வைக்கக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.