நீங்கள் தேடியது "business"
16 Aug 2019 7:41 PM IST
வணிக வரி அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களின் செயல்பாடு உள்ளிட்ட திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அரசு அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களின் செயல்பாடு உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
16 Aug 2019 7:31 PM IST
திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை
திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
16 Aug 2019 5:47 PM IST
ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து காவலன் திட்டம் அறிமுகம் - திருவைகுண்டத்தில் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் அதிரடி
ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து காவலன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்களிடையே டி.எஸ்.பி. உரையாற்றினார்.
16 Aug 2019 5:31 PM IST
உத்தரகாண்ட் சம்பவட் மாவட்டத்தில் பாரம்பரிய கல்லெறி திருவிழா - 120 பேர் காயம்
உத்தரகாண்ட் மாநிலம் சம்பவட் மாவட்டத்தில் ரக் ஷா பந்தனை முன்னிட்டு பாரம்பரிய கல்லெறி திருவிழா நடைபெற்றது.
16 Aug 2019 5:22 PM IST
தங்கையின் கணவரை வெட்டி கொன்ற அண்ணன்கள் - சாலையில் உயிருக்குப் போராடிய இளைஞர்
சென்னை வியாசர்பாடியில் தங்கையின் கணவரை வெட்டி படுகொலை செய்த இரண்டு அண்ணன்களை போலீசார் தேடி வருகின்றனர்.
16 Aug 2019 5:08 PM IST
சர்வதேச அளவிலான நடன போட்டி - வெற்றி பெற்று கோவை மாணவர்கள் சாதனை
அமெரிக்காவில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த கோவையை சேர்ந்த மாணவர்கள் நடன குழு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
16 Aug 2019 5:03 PM IST
பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு - பள்ளியில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு
மணப்பாறை அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது.
16 Aug 2019 4:53 PM IST
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போர் ஆயுதங்கள்
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில், பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் போர் ஆயுதங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
16 Aug 2019 4:47 PM IST
புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
16 Aug 2019 4:39 PM IST
பிரான்ஸ் நாட்டில் களைகட்டிய இரட்டையர்கள் திருவிழா
பிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது.
16 Aug 2019 4:29 PM IST
சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பெருந்திருவிழா - தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
திண்டுக்கல்லில் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
16 Aug 2019 4:23 PM IST
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.