நீங்கள் தேடியது "Business Man"
17 Dec 2019 6:57 PM IST
தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் : எம்.எல்.ஏ, சேகர்பாபு மீது வழக்கு பதிவு
தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக சேகர்பாபு எம்.எல்.ஏ உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2019 6:06 PM IST
மாடியில் இருந்து கீழே குதித்து தொழிலதிபர் தற்கொலை...
பிரின்ஸ் கார்டன் தம்புசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தேவேந்திர டி.மேத்தா .
31 Aug 2018 4:18 PM IST
தொழிலதிபரை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி வழக்கு : குற்றவாளிகள் சிக்காத நிலையில் கூட்டாளிகள் கைது
தொழிலதிபரை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர்.
30 Jun 2018 9:49 AM IST
மகனின் நிச்சயதார்த்த விழாவில் நடனம் ஆடிய நீட்டா அம்பானி
முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தனது மகனின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி அசத்தினார்.
28 Jun 2018 8:34 AM IST
இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களின் ஒரு மணி நேர வருமானம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?