நீங்கள் தேடியது "Bus Stop"

பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தை மாற்றும் விவகாரம் : மாவட்ட நிர்வாகத்துக்கு தினகரன் வலியுறுத்தல்
15 Feb 2019 11:26 AM

பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தை மாற்றும் விவகாரம் : மாவட்ட நிர்வாகத்துக்கு தினகரன் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று அ.ம.மு.க. வலியுறுத்தி உள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
7 Jan 2019 5:35 AM

மக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், 140 கோடி ரூபாய் மதிப்பில், 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேருந்து நிறுத்தம் திடீரென பூந்தமல்லிக்கு மாற்றம் : பயணிகள் தகவல் மையம் முற்றுகை
2 Nov 2018 7:08 PM

பேருந்து நிறுத்தம் திடீரென பூந்தமல்லிக்கு மாற்றம் : பயணிகள் தகவல் மையம் முற்றுகை

சென்னை கோயம்பேட்டில் பேருந்து பயணிகள் குடும்பத்தோடு தகவல் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் : பேருந்து நெரிசலை தவிர்க்க  திருச்சியில் நடவடிக்கை
1 Nov 2018 6:22 PM

தீபாவளிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் : பேருந்து நெரிசலை தவிர்க்க திருச்சியில் நடவடிக்கை

தீபாவளியை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தன

471 புதிய பேருந்துகளில், ஒன்று மட்டுமே சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
12 Oct 2018 6:36 AM

471 புதிய பேருந்துகளில், ஒன்று மட்டுமே சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

புதிதாக வழங்கப்பட்ட பேருந்துகளில் ஒரே ஒரு பேருந்து மட்டும் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
10 Oct 2018 5:42 AM

471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை தலைமைச்செயலகத்தில், 127 கோடி ரூபாய் மதிப்பிலான 471 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.