நீங்கள் தேடியது "building regulation"
28 Nov 2019 9:15 PM GMT
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு : சென்னை மாநகராட்சிக்கு ரூ.25,000 அபராதம்
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.