நீங்கள் தேடியது "bribe"
10 Nov 2018 7:10 PM IST
ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்
நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி பெங்களூரு குற்றபிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.
2 Nov 2018 8:14 PM IST
புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்கும் உதவி ஆய்வாளர்
சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2 Nov 2018 11:51 AM IST
லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்
லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்
14 Oct 2018 10:07 AM IST
கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதாக புகார் - லஞ்சம் வாங்கும் காட்சிகள் வெளியீடு
விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெற அடங்கல் மற்றும் வரைபடம் கொடுப்பதற்கு, கிராம நிர்வாக அலுவலர் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
11 Oct 2018 11:15 AM IST
நள்ளிரவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு - 3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் என புகார்
3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் செய்ததாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது புகார்.
8 Oct 2018 4:19 AM IST
"கல்வித்தரம் குறைய துணைவேந்தர் நியமன முறைகேடும் காரணம்" - கிருஷ்ணசாமி
முறைகேடு நடந்திருப்பது குறித்து முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போதைய ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.
8 Oct 2018 4:02 AM IST
"துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ?" - வாசன்
"ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" - வாசன்
7 Oct 2018 4:35 PM IST
தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்
தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
3 Oct 2018 3:49 PM IST
"ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது" - நடிகர் டி. ராஜேந்தர்
ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
26 Sept 2018 6:04 PM IST
வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.
24 Sept 2018 8:13 PM IST
யானைகவுனி பகுதியில் 300 சிசிடிவி கேமரா - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்
சென்னை - யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
22 Sept 2018 12:46 AM IST
ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - அன்புமணி
தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.