நீங்கள் தேடியது "Breast Cancer"
20 Oct 2019 2:38 PM IST
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் : 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
தமிழக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
20 Feb 2019 2:50 AM IST
புற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை...
புற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
4 Jan 2019 7:26 AM IST
இந்தியாவின் முதல் சிறப்பு மார்பக புற்றுநோய் பரிசோதனை மையம் திறப்பு...
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அதி நவீன வசதிகளுடன் கூடிய மார்பக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
28 Dec 2018 12:49 PM IST
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் : அக்காவிடம் வீழ்ந்தார் செரினா வில்லியம்ஸ்
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் செரினா வில்லியம்ஸை அவரது அக்கா வீனஸ் வீழ்த்தினார்.
4 Oct 2018 10:55 AM IST
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ் : சமூகவலைதளத்தில் குவியும் பாராட்டு
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி, இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
1 Sept 2018 5:48 PM IST
60% பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் - டாக்டர் சாந்தா
பிறந்த குழந்தைகளுக்கும் மரபுவழி புற்றுநோய் அதிகரித்து வருகிறது - டாக்டர் சாந்தா
22 July 2018 10:32 AM IST
சிகரெட் பிடிப்பவர்களால், சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கும் - நடிகை கவுதமி
புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை கௌரவிக்கும் வகையில் *வாழ்க்கையை கொண்டாடுதல்* என்னும் தலைப்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
18 July 2018 9:58 AM IST
மார்பகத்தை இழக்கும் பெண்களுக்கு "டியாஃபிளாப்" சிகிச்சை
மார்பக புற்றுநோயால் அறுவை சிகிச்சை மூலம் தங்களது மார்பகங்களை இழந்த பெண்களுக்கு டியாஃபிளாப் ( Diyaflap )எனும் புதிய சிகிச்சை முறை தற்போது பிரபலமாகி வருகிறது.
11 July 2018 2:57 PM IST
"தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை" - ராதாகிருஷ்ணன்
தணிக்கை குழு அறிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் விளக்கம்