நீங்கள் தேடியது "BREAKING News"

நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி
28 Feb 2020 9:08 PM GMT

"நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்
28 Feb 2020 8:56 PM GMT

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

கடலில் வீணாக கலக்கும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி மத்திய வெளியறவு அமைச்சருக்கு கடிதம்
28 Feb 2020 8:47 PM GMT

முதலமைச்சர் பழனிசாமி மத்திய வெளியறவு அமைச்சருக்கு கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக சொந்த நாடு திரும்ப தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
7 Feb 2020 3:26 AM GMT

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கடன் கேட்டபோது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி? : அ.ம.மு.க பிரமுகர் மீது பெண் புகார்
7 Feb 2020 3:23 AM GMT

கடன் கேட்டபோது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி? : அ.ம.மு.க பிரமுகர் மீது பெண் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் கேட்டுச்சென்று பெண்ணை, அ.ம.மு.க பிரமுகர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆடையில்லாத அரங்கரின் படம் : ஆன்மிக ஆர்வலர் மீது வழக்குப்பதிவு
7 Feb 2020 3:21 AM GMT

ஆடையில்லாத அரங்கரின் படம் : ஆன்மிக ஆர்வலர் மீது வழக்குப்பதிவு

ஆடைகள் அற்ற நம்பெருமாள் திருமேனியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய ஆன்மிக ஆர்வலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து திரும்பும் மக்களை முகாமில் வைக்க கனடா அரசு திட்டம்
7 Feb 2020 1:58 AM GMT

சீனாவிலிருந்து திரும்பும் மக்களை முகாமில் வைக்க கனடா அரசு திட்டம்

சீனாவில் இருந்து திரும்பும் தங்கள் நாட்டினரை தனியொரு இடத்தில் தங்கவைக்க கனடா அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

விரைவில் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
1 Feb 2020 9:03 PM GMT

"விரைவில் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அழுத்தத்தை 5 ஆம் வகுப்பு மாணவர் எப்படி எதிர்கொள்வர்? - கனிமொழி
1 Feb 2020 8:59 PM GMT

"அழுத்தத்தை 5 ஆம் வகுப்பு மாணவர் எப்படி எதிர்கொள்வர்?" - கனிமொழி

"ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை"

எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
1 Feb 2020 8:55 PM GMT

"எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டும் - தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் ஆதவன் ஆதித்தன் பேச்சு
1 Feb 2020 8:52 PM GMT

"சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டும்" - தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் ஆதவன் ஆதித்தன் பேச்சு

சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவர்களுக்கு தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் ஆதவன் ஆதித்தன் அறிவுறுத்தினார்