நீங்கள் தேடியது "body"
13 Sept 2021 12:42 PM
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம்
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம்
3 July 2021 3:49 AM
முத்துமனோ குடும்பத்துக்கு நிதியுதவி - அமைச்சர், சபாநாயகர் நிதியை வழங்கினர்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவி குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
19 May 2021 10:58 AM
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
27 July 2019 7:32 AM
தெலங்கானா : உடலில் வைத்தால் பல்பு எரியும் அதிசயம்...
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் பகுதியை சேர்ந்த ஷேக் சாந்த் பாஷா மற்றும் அவரது 2 குழந்தைகள் மீது வைக்கப்படும் பல்புகள் மின்சாரம் இல்லாமலே எரிகிறது.
24 Jan 2019 8:19 PM
குப்பை கிடங்கில் வெட்டி வீசப்பட்ட கை,கால் - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
5 Jan 2019 1:29 AM
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு இன்று கூடுகிறது
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது.
9 Dec 2018 6:53 AM
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்...
கேரளாவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுருப்புகள், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.
7 Nov 2018 10:09 AM
மயிலாப்பூர் கூவம் ஆற்றங்கரையில் ஆண் சடலம்
சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலத்திற்கு கீழே உள்ள கூவம் ஆற்றங்கரையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
3 Nov 2018 3:28 AM
உள்ளாட்சி தேர்தல் முன் விரோத கொலை வழக்கு : முன்னாள் பெண் ஊராட்சி தலைவர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
உள்ளாட்சி தேர்தல் முன் விரோத கொலை வழக்கு : முன்னாள் பெண் ஊராட்சி தலைவர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
13 Oct 2018 2:11 PM
சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.