நீங்கள் தேடியது "bjp state president of tamilnadu"
27 March 2019 2:58 PM IST
"தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை மக்களுக்காக பணியாற்றி வருபவர்" - பியூஷ்கோயல்
காங்கிரஸ் - திமுக வாரிசு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், பாஜக அதை எதிர்த்து போராடுவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.