நீங்கள் தேடியது "BJP Rule"
29 Aug 2019 4:47 AM IST
சிறந்த பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்துள்ளார் - கிரண்பேடி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டியுள்ளார்.
3 Aug 2019 10:12 PM IST
(03/08/2019)ஆயுத எழுத்து - இந்திய பொருளாதாரம் : வளர்ச்சியா? வீழ்ச்சியா?
(03/08/2019)ஆயுத எழுத்து - இந்திய பொருளாதாரம் : வளர்ச்சியா? வீழ்ச்சியா? - சிறப்பு விருந்தினராக : சுமந்த் சி.ராமன்-அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன்-வலதுசாரி // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ்
23 July 2019 12:47 PM IST
நாடாளுமன்ற கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நீட்டிப்பு?
நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 July 2019 7:56 AM IST
"மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதமாக இல்லை" - ஆ.ராசா பேச்சு
மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதத்தில் இல்லை என, திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
2 July 2019 3:17 PM IST
"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்" - வைகோ
"மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி தீர்மானம்"
30 Jun 2019 2:28 PM IST
தண்ணீர் பற்றாக்குறையை கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி
இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.
20 Jun 2019 11:24 PM IST
(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் ?
சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை
20 Jun 2019 2:07 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .
15 Jun 2019 10:30 PM IST
(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?
(15/06/2019) மக்கள் மன்றம் | தமிழகத்தில் மோடி புறக்கணிப்பு : பலமா ? பலவீனமா ?
6 Jun 2019 1:36 PM IST
பாதுகாப்பு, வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு அமைச்சர்கள் குழு : பிரதமர் மோடி நடவடிக்கை
பாதுகாப்பு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அமைச்சர்கள் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.
1 Jun 2019 5:01 PM IST
"இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை" - அமைச்சர் ஜெயக்குமார்
"1965-ல் காங். கொண்டு வந்தபோது மிகப்பெரிய போராட்டம் நடந்தது"
1 Jun 2019 1:39 PM IST
"பிரதமர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஆசை" - கமல்ஹாசன்
"தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட கூடாது"