நீங்கள் தேடியது "bjp government"
20 Jun 2018 11:31 AM IST
சேலம்- சென்னை 8 வழி சாலை விவகாரம் : பா.ஜ.க. - பா.ம.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம்
பா.ஜ.க. - பா.ம.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம் : சாலை திட்டத்தை பா.ம.க. எதிர்க்க காரணம் என்ன?
20 Jun 2018 10:15 AM IST
தர்ணா போராட்டத்தை கைவிட்டார், அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில், கடந்த ஒரு வாரமாக தர்ணாவில் ஈடுபட்டு வந்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளார்.
20 Jun 2018 9:47 AM IST
காஷ்மீரில் பி.டி.பி கூட்டணியில் இருந்து விலகியது, பா.ஜ.க.
"பாஜகவுடனான கூட்டணி முறிவு அதிர்ச்சி அளிக்கவில்லை" "யாருடனும் கூட்டணி சேரும் எண்ணமில்லை" ராஜினாமாவிற்கு பின் மெகபூபா முஃப்தி தகவல்
19 Jun 2018 10:41 PM IST
ஆயுத எழுத்து - 19.06.2018 8 வழிச்சாலை கைது : அவசியமா? அத்துமீறலா?
சிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க,சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்,நாராயணன், பா.ஜ.க..
19 Jun 2018 8:48 PM IST
பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - தமிழிசை
"விவசாயிகள், பெண்கள் கைதால், எதிர்மறை விளைவு ஏற்படும்"
19 Jun 2018 10:48 AM IST
"இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை" - மத்திய அரசு மீது ஆ.ராசா குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
17 Jun 2018 11:30 AM IST
" பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது " - ப.சிதம்பரம்
நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல், எந்த நாட்டிற்கும் துன்பம் வரக்கூடாது என்றார்.
15 Jun 2018 8:10 PM IST
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி
மாற்று கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களை முடக்க முயற்சி - மத்திய அரசு மீது புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு
15 Jun 2018 7:35 PM IST
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 5- வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
மம்தா பானர்ஜி - கமல்ஹாசன் ஆதரவு
12 Jun 2018 9:38 PM IST
பசுமை சாலை கொண்டு வரப்படுவதன் காரணம் என்ன?
15 ஆண்டு தேவையை பூர்த்தி செய்யும் சென்னை - சேலம் பசுமை சாலை...
12 Jun 2018 5:37 PM IST
சென்னை - சேலம் பசுமை வழி சாலை திட்டம் - ஓர் அலசல்
சென்னையில் இருந்து சேலம் வரையிலான 8 வழி பசுமைவழி சாலை குறித்து ஓர் அலசல்
9 Jun 2018 4:18 PM IST
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் பற்றிய கனிமொழி கருத்து அடிப்படை ஆதாரமற்றது - தமிழிசை
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் பற்றிய கனிமொழி கருத்து அடிப்படை ஆதாரமற்றது - தமிழிசை