நீங்கள் தேடியது "Bigil trailer"
5 Nov 2019 6:41 PM IST
"பிகில்" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
5 Nov 2019 12:10 AM IST
"நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் அபூர்வம்"
பிறப்பிலேயே நடக்க, வாய் பேச முடியாத சிறுவன்
25 Oct 2019 7:37 AM IST
'பிகில்' படம் வெளியாவதில் தாமதம் : பேனர்கள் உடைப்பு, கல்வீசி தாக்குதல்
மதுரையில் விஜய்யின் பிகில் திரைப்படம் 27 திரைகளில் வெளியிடப்பட்டது.
21 Oct 2019 7:30 PM IST
பிகில் - "மாதரே" பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு : விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள "மாதரே" என்ற பாடலின் லிரிக் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது.
18 Oct 2019 3:25 AM IST
பிகில் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
'பிகில்' திரைப்படத்திற்கு, தடை கோரிய வழக்கின் தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது
15 Oct 2019 4:09 PM IST
"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்
நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
14 Oct 2019 8:52 AM IST
2 கோடி பார்வையாளர்களை கடந்தது 'பிகில்' டிரைலர் சாதனை
விஜய் நடித்த பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
13 Oct 2019 9:26 AM IST
1 லட்சம் விதைப்பந்துகள் - விஜய் ரசிகர்கள் முடிவு
பிகில் திரைப்படம் வெளியீட்டின் போது பேனர் வைப்பதற்கு பதிலாக ஒரு விதைப் புரட்சி, என்ற பெயரில் 1 லட்சம் விதைப் பந்துகள் வனப்பகுதியில் வீச உள்ளதாக நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
7 Oct 2019 8:29 PM IST
அக்டோபர் 12-ல் "பிகில்" படத்தின் டிரைலர் ரிலீஸ்
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வரும் 12 ந்தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2019 9:06 PM IST
விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த விவகாரம்:"விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை பாயும்" - உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை
நடிகர் விஜய் பங்கேற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கிய சென்னை- தனியார் கல்லூரி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
20 Sept 2019 5:11 AM IST
ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.