நீங்கள் தேடியது "bigil movie"
30 May 2020 10:35 AM IST
நடிகர் விஜய்யின் பிகில் படம் நஷ்டமா..? - தயாரிப்பாளர் மறுப்பு
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் 20 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
5 Nov 2019 12:10 AM IST
"நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் அபூர்வம்"
பிறப்பிலேயே நடக்க, வாய் பேச முடியாத சிறுவன்
25 Oct 2019 7:37 AM IST
'பிகில்' படம் வெளியாவதில் தாமதம் : பேனர்கள் உடைப்பு, கல்வீசி தாக்குதல்
மதுரையில் விஜய்யின் பிகில் திரைப்படம் 27 திரைகளில் வெளியிடப்பட்டது.
23 Oct 2019 1:17 AM IST
"அரசு நிபந்தனைகளை ஏற்றால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி" - அமைச்சர் கடம்பூர் ராஜு
அரசு நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
22 Oct 2019 7:58 PM IST
நடிகர் விஜயின் பிகில் படத்தை சுற்றி சுழலும் சர்ச்சைகள்
பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு, இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
22 Oct 2019 1:30 AM IST
பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.
16 Oct 2019 1:33 PM IST
"பிகில்" திரைப்படத்திற்கு யு/ஏ சான்று
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் "பிகில்" திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
30 Sept 2019 2:17 AM IST
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கடை காரர்களுக்கு கறி வெட்டும் கட்டை வழங்கிய ரசிகர்கள்
பிகில் பட போஸ்டரில் இறைச்சித் தொழிலை அவமதிக்கும் விதமாக, நடிகர் விஜய் கறி வெட்டும் கட்டை மீது செருப்பு காலோடு இருப்பதாக புகார் எழுந்தது.
25 Sept 2019 3:33 PM IST
பிகில் பட விழா சர்ச்சை: தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ஒலிநாடா விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக உயர்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 Sept 2019 5:11 AM IST
ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 Aug 2019 10:08 AM IST
"தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும்" - ஏர்.ஆர். ரகுமான் விருப்பம்
தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் என பிரபல இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.