நீங்கள் தேடியது "bhavani"
20 Aug 2018 4:54 AM
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளப்பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளத்தை காண நூற்றுகணக்கான பொதுமக்கள் பாலத்தில் திரண்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
18 Aug 2018 1:06 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
கோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
9 Aug 2018 5:33 AM
97 அடியை எட்டியது பில்லூர் அணை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3 Aug 2018 2:54 PM
பவானிசாகர் அணையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு
பவானிசாகர் அணையை மேலே சென்று பார்க்க ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே அனுமதி என்பதால், இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
11 July 2018 10:49 AM
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.