நீங்கள் தேடியது "Besant Nagar"
9 July 2023 9:04 AM IST
🔴LIVE : சென்னை பெசன்ட் நகரில் வாக்கத்தான் நிகழ்ச்சி | நேரலை காட்சிகள்
25 Dec 2022 7:41 AM IST
மதம் கடந்து குவிந்த மக்கள்... கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் - மிளிரும் பெசன்ட் நகர் தேவாலயம்
7 Sept 2022 7:17 PM IST
🔴LIVE : பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் தேரோட்டம்
12 Dec 2021 7:34 PM IST
பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி - துப்புரவு பணி செய்தவர்களை பாராட்டிய ககன்தீப்
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெகுவாக பாராட்டினார்.
29 Aug 2020 7:28 PM IST
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற விழா - கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2 Feb 2020 1:27 PM IST
கடற்கரை சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசம் : சாலையில் தலைகுப்புற விழுந்து இளைஞர் காயம்
மெரினா, பெசண்ட் நகர் கடற்கரை சாலைகளில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி, இளைஞர்கள் பலர் தொடர்ந்து பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
8 Sept 2019 9:35 AM IST
பெசன்ட் நகர் : திருவிழா கூட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - ஆள்மாறாட்டத்தில் நடந்த கொலையா?
சென்னை, பெசன்ட் நகரில், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவில் 19 வயது இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 Aug 2019 1:51 PM IST
பெசன்ட்நகர் : குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
3 April 2019 8:20 AM IST
கடற்கரையில் குப்பை போட்ட இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடி, அசுத்தம் செய்த இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
7 Jan 2019 1:30 AM IST
சென்னையில் ரோபோட்டிக் கண்காட்சி : மாணவர்கள், பெற்றோர் பார்த்து வியப்பு
சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட ரோபோட்டிக் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
9 Dec 2018 8:03 PM IST
இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் : 100வது ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ.
இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது.