நீங்கள் தேடியது "BCCI"
28 April 2019 11:09 AM IST
விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருது
இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, பூனம் யாதவ் ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது.
20 March 2019 5:07 AM IST
ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு : இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்பு
சென்னையில் 7 லீக் போட்டிகள்
14 March 2019 1:32 PM IST
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..?
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற கடைசி ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
5 March 2019 9:08 AM IST
இந்தியா Vs ஆஸி. 2வது ஒருநாள் போட்டி - 500வது வெற்றியை பெற இந்தியா தீவிரம்
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.
1 March 2019 11:59 AM IST
ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது? - உச்ச நீதிமன்றம்
ஸ்ரீசாந்துக்கு ஏன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது? பி.சி.சி.ஐ. அளித்த பதிலில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 Feb 2019 1:49 AM IST
200வது ஒருநாள் போட்டியில் மித்தாலி - மித்தாலி ராஜ் புதிய சாதனை
200- வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
11 Jan 2019 4:10 PM IST
கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தடை
பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளது.
9 Jan 2019 11:05 AM IST
இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டி
ஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது.
22 Dec 2018 4:42 PM IST
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு திடீர் நெருக்கடி
திரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி.
20 Nov 2018 8:06 PM IST
பிசிசிஐ-யிடம் ரூ 447 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 447 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்தது.
8 Oct 2018 10:03 AM IST
"இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்" - விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வீரர்கள் தங்களுடன் மனைவியையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார்.