நீங்கள் தேடியது "Batting"

அரசியலில் குதிக்கப் போகிறாரா தோனி..?
11 Sept 2018 8:17 PM IST

அரசியலில் குதிக்கப் போகிறாரா தோனி..?

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பங்கேற்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
22 Aug 2018 7:07 PM IST

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விளையாட்டு திருவிழா 03.08.2018 - தனி ஆளாக போராடிய கோலி
3 Aug 2018 8:38 PM IST

விளையாட்டு திருவிழா 03.08.2018 - தனி ஆளாக போராடிய கோலி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க. பேட்ச் அவ்வளவு தான்னு எதிர்பார்த்த போது, தனி ஆளா நின்னு போராடினாரு கேப்டன் கோலி.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து
1 Aug 2018 11:58 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்,நம்பிக்கையுடன் களமிறங்கி திறமையை வெளிப்படுத்துவோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : கோவை கிங்ஸ் அணி வெற்றி
27 July 2018 8:46 AM IST

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : கோவை கிங்ஸ் அணி வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.