நீங்கள் தேடியது "Banner culture"
3 Oct 2019 5:07 PM IST
"பிரதமர், சீன அதிபர் படங்களுடன் அதிமுக இடம் பெற ஆசை"- டி.கே.எஸ்.இளங்கோவன்
பேனரால் இரு உயிர்களை பறிகொடுத்த நிலையில், பேனர் வைப்பதற்கு அரசே அனுமதி வாங்குவது மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது என்று திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
19 Dec 2018 9:54 PM IST
பேனர்கள் வைப்பதை முழுமையாக தவிருங்கள் - திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கட்டளை
பேனர்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்குமாறு, திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
1 Dec 2018 10:26 AM IST
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - ஐ.ஜி. செங்கதிர் விளக்கம்
"தமிழக தேர்தல் களத்தில் சினிமா ஆதிக்கம்"
23 Nov 2018 9:50 PM IST
மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்
230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
15 Nov 2018 4:24 PM IST
சத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்
சத்தீஸ்கரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என சத்தீஸ்கரில் உள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.