நீங்கள் தேடியது "bank robbery"
27 Jun 2018 6:59 PM IST
ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே - துரைமுருகன் சுவாரஸ்ய பேச்சு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
27 Jun 2018 5:28 PM IST
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை காவல்துறை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 4:41 PM IST
"ஆளுநர்கள் மூலம் பாஜக, மறைமுக அரசியல் நடத்துகிறது" - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
27 Jun 2018 4:36 PM IST
"ஆளுநர் குறித்து அவையில் பேச வேண்டாம்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள்
ஆளுநர் பற்றி அவையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
27 Jun 2018 9:59 AM IST
"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.
26 Jun 2018 5:08 PM IST
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் ஆளுநர் பற்றி விவாதம் நடத்த முடியாத அளவுக்கு விதியை மாற்றியது திமுக தான் என்று, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
20 Jun 2018 3:01 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை - கத்தியால் குத்தி 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
12 Jun 2018 11:05 AM IST
ஸ்கிம்மர் கருவி மூலம் நூதன கொள்ளை நடப்பது எப்படி?
புதுச்சேரி: ஸ்வைப்பிங் எந்திரத்தில் கார்டுகளை தேய்த்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்
10 Jun 2018 10:45 PM IST
வங்கியில் இருந்து பணம் திருட மொபைல் நம்பர் போதும் ?
உங்களிடம் உள்ள பணத்தை திருட, வீட்டின் பூட்டை உடைத்து திருடும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது... இது டிஜிட்டல் யுகம், அதற்கு தகுந்தாற்போல், திருட்டுகளும் டிஜிட்டல் முறையில் நடக்கின்றன... உங்கள் மொபைல் எண்ணை வைத்து, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட முடியும்.