நீங்கள் தேடியது "Bank loans"

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
10 Sept 2020 9:35 AM

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தவணை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு
6 Aug 2020 9:56 AM

"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கி கடனை திருப்பி கேட்டால் தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதுங்கள் - கர்நாடக எம்.எல்.ஏ-வின் அறிவுரையால் சர்ச்சை
30 Aug 2019 5:15 AM

"வங்கி கடனை திருப்பி கேட்டால் தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதுங்கள்" - கர்நாடக எம்.எல்.ஏ-வின் அறிவுரையால் சர்ச்சை

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்புகளை எம்.எல்.ஏ லட்சுமி ஹெப்பால்கர் பார்வையிட்டார்.

சென்னையில் ஏலசீட்டு நடத்தி மோசடி : ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்கியது அம்பலம்
6 July 2019 2:20 AM

சென்னையில் ஏலசீட்டு நடத்தி மோசடி : ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்கியது அம்பலம்

சென்னையில் 300-க்கும் மேற்பட்டோரிடம் வாங்கிய ஏலசீட்டு பணத்துடன் தலைமறைவாகிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடன் தொல்லை : ஒரே குடும்பத்தினர் 6 பேர் தற்கொலை...
5 Jan 2019 12:20 PM

கடன் தொல்லை : ஒரே குடும்பத்தினர் 6 பேர் தற்கொலை...

கர்நாடகா மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பெற்று தருவதாக கூறி ரூ25 லட்சம் மோசடி செய்த பெண் : பெண்ணின் கணவர் கைது
2 Nov 2018 12:29 PM

கடன் பெற்று தருவதாக கூறி ரூ25 லட்சம் மோசடி செய்த பெண் : பெண்ணின் கணவர் கைது

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், பெண் ஒருவர் கடன் பெற்று தருவதாகக் கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். உமாராணி என்ற அந்த பெண் சுமார் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து, அவற்றில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரிடமும் தலா மூவாயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.

லண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்
20 Oct 2018 2:39 PM

லண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்

லண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?
14 Sept 2018 4:46 PM

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?... சிறப்பு விருந்தினராக - ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ்//முரளி, வலதுசாரி ஆதரவு//கே.டி.ராகவன், பா.ஜ.க