நீங்கள் தேடியது "Balasubramaniyan Adithan"
23 March 2020 11:33 AM GMT
"டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜு
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
8 March 2020 11:58 AM GMT
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
22 Feb 2020 3:47 PM GMT
மணிமண்டப திறப்பு விழா : "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி" - பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் நினைவு பரிசு வழங்கினார்.
22 Feb 2020 12:58 PM GMT
"தினத்தந்தியை புது உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார்" - எடப்பாடி பழனிசாமி
தினத்தந்தியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.