நீங்கள் தேடியது "Bad Law and Order"

தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க ஆட்சி - கனிமொழி
13 April 2019 1:59 AM IST

தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க ஆட்சி - கனிமொழி

தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியல்ல, பாஜக ஆட்சி என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்...

அரிவாளால் கேக் வெட்டும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது - ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 April 2019 1:17 AM IST

அரிவாளால் கேக் வெட்டும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது - ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டு உள்ளதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் முதல் குரல் - எடப்பாடி பழனிச்சாமி உறுதி
12 April 2019 1:28 AM IST

"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் முதல் குரல்" - எடப்பாடி பழனிச்சாமி உறுதி

வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற உடன் கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல் குரல் கொடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஸ்டாலின் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிக்கிறார் - பிரேமலதா விஜயகாந்த்
11 April 2019 7:00 PM IST

ஸ்டாலின் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிக்கிறார் - பிரேமலதா விஜயகாந்த்

எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலினை பார்த்தால் பாவமாக தான் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
11 April 2019 5:17 PM IST

ஸ்டாலினை பார்த்தால் பாவமாக தான் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலினை பார்த்தால் பாவமாக தான் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.