நீங்கள் தேடியது "Baby Selling"

நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம் - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ
25 April 2019 7:53 AM GMT

"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.