நீங்கள் தேடியது "awareness"

புற்றுநோயை ஒழிக்க புகையிலையை ஒழிக்க வேண்டும் -  புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
30 Sept 2018 1:09 PM IST

"புற்றுநோயை ஒழிக்க புகையிலையை ஒழிக்க வேண்டும்" - புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

40 சதவீத புற்றநோய்களுக்கு காரணமாக இருக்கும் புகையிலையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நெல்லையில் ஆயுள் காப்பீட்டு கழக திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு...
9 Sept 2018 3:16 PM IST

நெல்லையில் ஆயுள் காப்பீட்டு கழக திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு...

நெல்லையில் ஆயுள் காப்பீட்டு கழக திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து செல்லும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கட்டாய ஹெல்மெட் விழிப்புணர்வு - நீதிபதிகள் கேள்வி
6 Sept 2018 4:59 AM IST

கட்டாய ஹெல்மெட் விழிப்புணர்வு - நீதிபதிகள் கேள்வி

கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ள எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கண் தான தினம் - விழிப்புணர்வு பிரசாரம்
29 Aug 2018 6:37 PM IST

தேசிய கண் தான தினம் - விழிப்புணர்வு பிரசாரம்

தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் 'அவேர்னஸ் அப்பா' என்பவர் பார்வையற்றோர் போல் நடித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

சேலம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம்...
24 Aug 2018 10:48 AM IST

சேலம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம்...

ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

ஹலோ எப். எம் போக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகடுடை தயாரித்துள்ளனர்
16 Aug 2018 5:37 PM IST

ஹலோ எப். எம் போக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகடுடை தயாரித்துள்ளனர்

புதுச்சேரி மாநில போக்குவரத்து காவல்துறையும், ஹலோ எப். எம் வானொலியும் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகட்டை தயாரித்துள்ளன.

இயற்கை உணவு ஏற்பு...இயற்கை பிரசவத்தை மறுப்பதா? - இளைஞர் கண்ணன் கேள்வி
5 Aug 2018 11:40 AM IST

இயற்கை உணவு ஏற்பு...இயற்கை பிரசவத்தை மறுப்பதா? - இளைஞர் கண்ணன் கேள்வி

பழங்கால உணவு முறைகளை ஏற்கும் போது, இயற்கை வழி பிரசவத்தை மட்டும் எதிர்ப்பது ஏன்? - பொறியியல் பட்டதாரி இளைஞர் கண்ணன் கேள்வி

ஆபத்தை உணர்ந்தும் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்
3 Aug 2018 3:09 PM IST

ஆபத்தை உணர்ந்தும் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்

சேலத்தில் மேம்பாலம் இருந்தும் ரயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடப்பதால் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்
28 July 2018 11:03 AM IST

பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா வாழ்க்கை வாழும் ரேணு நாராயண்

18 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வாழ்ந்து வருகிறார் வேணு நாராயணன்

தமிழகத்தில் பணத்திற்காக பெண் குழந்தைகளை விற்கும் நிலை - நீதிபதி மோகன்ராஜ் வேதனை
25 July 2018 8:38 PM IST

"தமிழகத்தில் பணத்திற்காக பெண் குழந்தைகளை விற்கும் நிலை" - நீதிபதி மோகன்ராஜ் வேதனை

சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் வேதனை

எமன் வேடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் - போக்குவரத்து துறையின் நூதன முயற்சி
18 July 2018 10:20 AM IST

எமன் வேடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் - போக்குவரத்து துறையின் நூதன முயற்சி

விதிகளை மீறுவோரை அச்சுறுத்தும் எமதர்ம ராஜா