நீங்கள் தேடியது "awareness"
2 Dec 2018 12:20 AM IST
தெருநாய்கள் சித்திரவதை - பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்
செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.
1 Dec 2018 4:04 AM IST
அழிந்து வரும் மூலிகை செடிகளை வளர்த்து சாதனை
அழிந்து வரும் மூலிகை செடிகளை பாதுகாக்கும் வகையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.
30 Nov 2018 4:42 PM IST
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார்.
10 Nov 2018 5:19 PM IST
விவசாயம் குறித்து விழிப்புணர்வு : வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்திய மாணவர்கள்
விவசாயம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.
10 Nov 2018 3:26 PM IST
பன்றி காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் கையிருப்பி்ல் உள்ளது - பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி
தமிழகத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேர் உயிர் இழந்துள்ளதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
5 Nov 2018 11:15 PM IST
திருடன் போலீஸ் - 05.11.2018
திருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை
2 Nov 2018 12:24 AM IST
"காய்ச்சல் விழிப்புணர்வு பணிகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது" - பொன். ராதாகிருஷ்ணன்
தாய் தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்க தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று, மார்ஷல் நேசமணி உட்பட தியாகிகள் அனைவருக்கும் மத்திய இணையமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன் வீர வணக்கம் செலுத்தினார்.
28 Oct 2018 12:46 AM IST
பாமக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் - அன்புமணி பங்கேற்பு
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் பிரச்சார இயக்கம் துவக்கப்பட்டது.
27 Oct 2018 3:14 AM IST
சைக்கிளில் ரோந்து பணியை மேற்கொண்ட காவல் உதவி ஆணையர் - பாதுகாப்பான தீபாவளி குறித்து விழிப்புணர்வு
சென்னை அயனாவரத்தில் காவல்துறை உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டனர்
16 Oct 2018 2:40 PM IST
இன்று சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
இன்று சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
13 Oct 2018 7:49 PM IST
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
"ஒன் வாக் ஒன் ஹோப்" என்ற தலைப்பில் சென்னை - பெசன்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
2 Oct 2018 4:43 PM IST
தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு...ரயிலை வண்ணமயமாக்கிய மாணவர்கள்..
காந்தி ஜெயந்தியையொட்டி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரயில் ஒன்றிற்கு பெயின்ட் அடித்து அசத்தியுள்ளனர்.