நீங்கள் தேடியது "awareness rally"
24 Jun 2018 1:22 PM IST
"ஆளுநர் ஆய்வை ஆளும் கட்சியினர் ஆட்சேபிக்கவில்லை" - இல கணேசன்
ஆளுநரின் ஆய்வை ஆட்சியில் இருப்பவர்களே ஏற்றுக்கொண்டபோது, திமுகவினர் மட்டும் எதிர்ப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
24 Jun 2018 11:52 AM IST
ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்கு
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2018 11:43 AM IST
ஆளுநர் ஆய்வு : "கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை" - தமிழிசை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
24 Jun 2018 9:58 AM IST
"தமிழக அரசு நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு இல்லை" - மாஃபா. பாண்டியராஜன்
திமுகவினருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் தான், ஆளுநருக்கு எதிராக அவர்கள் கருப்புக் கொடி காட்டுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்
24 Jun 2018 8:50 AM IST
ராகுல் காந்திக்கும், குமாரசாமிக்கும் கருப்புக் கொடி காட்டுவீர்களா...? - திமுகவுக்கு தமிழிசை கேள்வி
"ஆளுநரிடம் மனு அளிக்கும் ஸ்டாலின், ஆய்வுகளை எதிர்க்கிறார்" - தமிழிசை சவுந்தரராஜன்
23 Jun 2018 7:25 PM IST
"ஆளுநர் மீண்டும், மீண்டும் ஆய்வு செய்தால், திமுக மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்தும்" - ஸ்டாலின்
ஆளுநர் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்யும் செயல்களுக்கு குறுக்கே நிற்கமாட்டோம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி
23 Jun 2018 3:50 PM IST
ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் மறியல் போராட்டம்
சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
23 Jun 2018 12:11 PM IST
திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் திடீர் பேரணி
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Jun 2018 12:33 PM IST
இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்
இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்