நீங்கள் தேடியது "awareness program"
7 Sep 2023 12:13 PM GMT
🔴LIVE : போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி | நேரலை காட்சிகள்
23 April 2023 12:57 PM GMT
🔴LIVE : ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
10 March 2020 11:46 PM GMT
பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் - கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது
22 Feb 2020 8:49 PM GMT
சென்னை - காற்று மாசு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : பறை இசைத்து பள்ளி மாணவர்கள் அசத்தல்
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், காற்று மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
6 Feb 2019 10:53 PM GMT
சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
5 Jan 2019 9:23 PM GMT
அரசு பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு அறிவு இயக்கம் சார்பில் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 Dec 2018 7:33 PM GMT
பிளாஸ்டிக் இல்லா நெல்லையை உருவாக்க முயற்சி, இயற்கையிலான பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு
பாளையங்கோட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி மண்டபத்தில், பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாநகராட்சியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
24 Aug 2018 12:34 PM GMT
ஹெல்மெட் - யாருக்கெல்லாம் கட்டாயம் ?
இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது
4 Aug 2018 1:08 PM GMT
உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டிஜிபி சுந்தரி நந்தா தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஜிபி சுந்தரி நந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
25 July 2018 7:44 AM GMT
அபராத தொகைக்கு பதிலாக ஹெல்மெட் பரிசு : விழிப்புணர்வை ஏற்படுத்த குஜராத் போலீசார் முயற்சி
குஜராத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் ஹெல்மெட் பரிசளித்து வருகின்றனர்.
11 July 2018 3:01 AM GMT
பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவ - மாணவிகள் கைவண்ணம்
சீர்காழி அருகே தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
8 July 2018 5:10 AM GMT
போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம், 60 நாட்களுக்குள் ரூ.3 கோடி அபராதம் வசூல்
சென்னை போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்னும் முறையை அறிமுகப்படுத்திய 60 நாட்களுக்குள் சுமார் 3 கோடி ரூபாயை, வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளனர்.