நீங்கள் தேடியது "Automobile Industry"
12 Jun 2020 5:59 PM IST
டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
18 March 2020 5:15 PM IST
பிஎஸ்4 ரக வாகனங்களை விற்கக்கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றக்கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
பிஎஸ்4 ரக வாகனங்களை விற்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
20 Oct 2019 8:03 AM IST
"பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
உலக அளவில் பொருளாதார மந்தநிலை உள்ள போதும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
21 Sept 2019 4:42 PM IST
நிதியமைச்சர் அறிவிப்பால் தொழிற்சாலைகள் மீண்டு எழும் - அமைச்சர் எம்.சி.சம்பத்
நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் காரணமாக சரிந்துள்ள வாகன விற்பனை உடனடியாக மேம்படும் என்று, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
21 Sept 2019 10:00 AM IST
37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு
கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.
12 Sept 2019 8:07 AM IST
"வேலையிழப்பை மறைக்க நிர்மலா சீதாராமன் புதுக்கதை" - நாஞ்சில் சம்பத்
தனியார் கார்களில் மக்கள் பயணிப்பதால், மோட்டார் வாகன உற்பத்தி குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது, ஐந்து லட்சம் பேர் வேலை இழப்பு மற்றும் அழிந்து வரும் பன்முகத் தன்மை மறைப்பதற்காகத்தான் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
11 Sept 2019 5:20 PM IST
சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம - சீமான் குற்றச்சாட்டு
சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம் - சீமான் குற்றச்சாட்டு
10 Sept 2019 8:57 AM IST
வாகன தேவை குறைவு: அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது
தமிழகத்தில் உள்ள எண்ணூர், ஓசூர் ஆகிய அசோக் லேலண்ட் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.