நீங்கள் தேடியது "Aus Vs Eng"
8 Sept 2019 11:30 AM IST
ரசிகருக்கு பதிலடி கொடுத்த வார்னர்
நான்காவது அஷஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.
5 Sept 2019 8:57 AM IST
மைதானத்திற்குள் நுழைந்த பெரிய பந்து : பவுண்டரி அடிக்க முயற்சித்த ஸ்மித்
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
11 July 2019 1:11 PM IST
அரையிறுதி போட்டிக்கு தயாராகும் இங்கிலாந்து, ஆஸி. வீரர்கள்
உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
11 July 2019 9:06 AM IST
இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார் ? : ஆஸ்திரேலியா VS இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
உலக கோப்பை தொடரின் , இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
26 Jun 2019 8:11 AM IST
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
26 Nov 2018 9:36 AM IST
மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 தொடர் : ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக சாம்பியன்
மகளிருக்கான உலகக் கோப்பை டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கைப்பற்றியது.