நீங்கள் தேடியது "Athi Varadar in Green Saree"
26 July 2019 1:12 PM IST
ரோஸ் நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்தி வரதர்...
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 25ஆம் நாளான இன்று, மாம்பழ நிறப்பட்டு ஆடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
25 July 2019 7:12 PM IST
அத்திவரதர் - கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
அத்திவரதர் தரிசன கூட்ட நெரிசலால் 6 பேர் பலியாகவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
25 July 2019 11:17 AM IST
அத்திவரதர் உற்சவம் - நடிகர் பிரபு தரிசனம்...
அத்திவரதர் உற்சவத்தில் நடிகர் பிரபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
24 July 2019 7:10 PM IST
ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் - அர்ச்சகர்
ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
24 July 2019 4:25 PM IST
அத்திவரதர் தரிசனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை தேவை - உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அத்திவரதர் தரிசனத்துக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.