நீங்கள் தேடியது "assam"

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு
18 March 2020 8:26 AM IST

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு

திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை குத்தும் திருவிழா - ஆர்வமுடன் இளைஞர்கள் பங்கேற்பு
23 Feb 2020 8:24 AM IST

பச்சை குத்தும் திருவிழா - ஆர்வமுடன் இளைஞர்கள் பங்கேற்பு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற பச்சை குத்தும் திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்
17 Dec 2019 6:48 PM IST

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்

குடியுரிமை சட்ட திருத்தத்தை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விரும்பினால் அவரிடம் சட்ட திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க தயார் என​வும் பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன் - கமல்ஹாசன்
17 Dec 2019 2:16 PM IST

"பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன்" - கமல்ஹாசன்

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்

மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி - கமல்ஹாசன்
17 Dec 2019 2:07 PM IST

"மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி" - கமல்ஹாசன்

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

அசாமில் தொடரும் போராட்டம் : போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி
13 Dec 2019 3:35 AM IST

அசாமில் தொடரும் போராட்டம் : போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, அசாம் மாநிலத்தில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி
10 Dec 2019 6:01 PM IST

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(09/12/2019) ஆயுத எழுத்து -  குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?
9 Dec 2019 10:22 PM IST

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக

அசாமில் 12 நாள் பிரம்மபுத்திரா புஷ்கர விழா : தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு
5 Nov 2019 8:11 PM IST

அசாமில் 12 நாள் பிரம்மபுத்திரா புஷ்கர விழா : தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு

அசாம் மாநிலம் சாந்திப்பூரில் உள்ள பிரம்ம புத்திரா நதி கரையில் புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
7 Oct 2019 4:37 PM IST

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்ப​ட்டு உள்ள நிலையில் அவர்கள் நிச்சயமற்ற பதட்டமான நிலையில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியீடு
31 Aug 2019 12:37 PM IST

அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியீடு

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்
8 Aug 2019 6:43 PM IST

தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்

தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.